Advertisement

ஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்

சேலத்தில் ஸ்பாட் பைன் வசூலிப்பதில் ஊழல் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் லஞ்சம் வாங்கி சிக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement