dinamalar telegram
Advertisement

பனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்

கரூர் அருகே தொடர் மழை மற்றும் பனியால், கம்பு மற்றும் சோளப்பயிர்கள் கருகி வருவதால், விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். அரசு நிவாரணம் வழங்கி, தங்களை காக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement