Advertisement

பெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்

பெரம்பலூர் கூத்தனுாரில் உள்ள விவசாயி முத்துகிருஷ்ணன் வயலில், கடந்த வாரம் 300 கிலோ விதை வெங்காயத்தை ஒரு கும்பல் திருடிச் சென்றது. திருடர்கள் இன்னும் பிடிபடாத நிலையில், செங்குணம் கிராமத்தில் சக்திவேல் என்ற விவசாயி வயலில் இருந்து, 400 கிலோ சின்ன வெங்காய விதையை திருடிச் சென்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement