Advertisement

குஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்

குஜராத்தில் 2002 பி்ப்ரவரி 27-ம்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டதில் 58 இந்து கரசேவகர்கள் இறந்தனர். அதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் நடந்த மதக்கலவரத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர். இவ்விரண்டு சம்பவங்கள் தொடர்பாக நானாவதி கமிஷன் விசாரித்தது. கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல் என ஏற்கனவே கமிஷன் அறிக்கை அளித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement