Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-12-2019 | Sports Roundup | Dinamalar

தமிழகம், கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை தொடரின் லீக் போட்டி, திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் கர்நாடக அணி 336 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் சதம் அடித்து உதவினார். இருப்பினும் முதல் இன்னிங்சில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 29 ரன்கள் பின்தங்கியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement