Advertisement

'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை

கோவை கலெக்டர் அலுவலகம் எதிரே பல ஆண்டுகளாக தள்ளுவண்டியில் இட்லிகடை நடத்தி வருகிறார் கனகா பாட்டி. ஒருநாள் இவரது கடைக்கு சாப்பிட வந்த வக்கீல் பாலாஜி ஸ்ரீதர், அந்த தள்ளுவண்டி அழுக்குடன், மோசமாக இருந்ததை பற்றி கேட்டுள்ளார். வரும் வருமானம் செலவுக்கே போதாத நிலையில், கடையை புதுப்பிக்க முடியவில்லை என கனகா கூறியிருக்கிறார். அவரது நிலை அறிந்த ஸ்ரீதர், 50 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக தள்ளுவண்டியை பாட்டிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement