Advertisement

திமுகவின் நாடகத்துக்கு முடிவு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்துள்ளது. இதன் மூலம் திமுகவின் நாடகத்திற்கு முற்றுப்புள்ள வைக்கப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தெரிவித்தார். மூன்றாண்டுகள் தேர்தல் தள்ளிப்போனதற்கும் திமுகதான் காரணம் என்றார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement