Advertisement

PSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV-C48 ராக்கெட்டை புதன்கிழமை பிற்பகல் 3.35 மணிக்கு இஸ்ரோ ஏவியது. இது இஸ்ரோவின் 50 வது PSLV ராக்கெட் லான்ச் . இந்தியாவின் RISAT-2BR1 சாட்டிலைட் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் , ஜப்பான், இத்தாலி நாடுகளின் 9 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., சீறிப்பாய்ந்தது. 628 கிலோ எடையுள்ள RISAT-2BR1 சாட்டிலைட்டை 576 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புவி வட்டப்பாதையில் ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 21 நிமிடங்களுக்குள் எல்லா செயற்கைக்கோள்களையும் நிலை நிறுத்தி சாதனை படைத்தது பி.எஸ்.எல்.வி. சி 48.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement