Advertisement

காஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5ம்தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, BSF, CRPF SSB போன்ற பாதுகாப்புப்படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் நிறுத்தப்பட்டனர். காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைப் போராட்டம் வெடித்துள்ளது. அதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட 5,000 வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement