Advertisement

கும்பம்

அடுத்தவர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பண வரவை விட செலவு கூடும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரரின் நற்செயல் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement