Advertisement

மிதுனம்

பொது விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். அளவான பண வரவு கிடைக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். தெய்வ வழிபாடு சில நன்மை தரும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement