Advertisement

மேஷம்

திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பண வரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்து மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement