Advertisement

‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்

ஒருவழியாக மாநாடு படம் சிம்பு உடனேயே தொடர இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்குகிறார். விரைவில் படப்படிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் சிம்பு திடீரென ஐய்யப்பன் சுவாமிக்கு மாலைப் போட்டு விரதம் இருந்து வந்தார். நேற்று(டிச.,9) மலைக்கு கிளம்பினார். வீட்டில் நடந்த பூஜைக்கு பின்னர் இருமுடி சுமந்து சபரிமலைக்கு கிளம்பினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 27 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் சபரிமலை சென்றுள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement