Advertisement

இலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை

பாஸ்போர்டுக்கு அப்ளை பன்னும்போது அல்லது புதுப்பிக்கும்போது போட்டோ எடுக்றது வழக்கம். அப்படி போட்டோ எடுக்கும் போது , நெத்தில பொட்டு வைக்க கூடாதுனு அறிவிச்சு இருக்கு இலங்கை அரசு . போட்டோல எல்லாரும் இயல்பான தோற்றத்தோட இருக்கன்னும்தான் இந்த ரூல்னு சொல்லுது அந்த அரசு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement