Advertisement

பி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்

பி.இ படித்தவர்கள் பி.எட் படித்து ஆசிரியர் ஆகலாம் . ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) எழுத முடியாது என்பது பழைய ரூல். இனி எந்த பிரிவில் பி.இ படித்து இருந்தாலும் டெட் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement