Advertisement

ரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி

தர்மபுரி, பென்னாகரம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட திருமல்வாடி, வத்திமரத்து அள்ளி, பனைக்குளம் கிராமங்களில் மொத்தம் 3,600 வாக்காளர்கள் உள்ளனர். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி, பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கிராம மக்கள் ஏலம்விட்டுள்ளனர். தலைவர் பதவிக்கு 5க்கும் மேற்பட்டோர் போட்டிட்டநிலையில், திருமல்வாடி கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் இமானுவேல் 24 லட்சத்திற்க்கு தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement