Advertisement

சிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்

திருச்சியில், சிறுவர்கள் ரவுடி கும்பலில் சேர்ந்திருந்த 11 வயது சிறுவன் அப்துல் வாஹித், எதிர் கோஷ்டிக்கு உளவு பார்த்ததாக கூறி, அவனை கொலை செய்து, அரியமங்கலம் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் புதைத்த, 18 வயது மற்றும் 16 வயது சிறுவர்களின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement