Advertisement

திறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா

இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்தும் வகையில் தருமபுரி, அரூர் அடுத்த தீர்த்தமலை மலை அடிவாரத்தில் 2016-17 நிதியாண்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூட்டம் கட்டப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. பராமரிப்பில்லாததால் பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. உடற்பயிற்சி கூடத்தின் உபகரணங்களும் வீணாகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement