Advertisement

ரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்

உள்ளாட்சி தேர்தலை ரஜினியும், கமலும் புறக்கணிக்கவில்லை; மக்கள்தான் அவர்களை புறக்கணித்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். படம் திரைக்கு வரும்போது அரசியல் பேசுவதும், அதன்பின் பேசாமல் இருப்பதும்தான் ரஜினியின் அரசியல். கமலின் நிலையும் மோசமாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement