Advertisement

தேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா? திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை

திருநங்கைகளுக்கு உரிமைகளை பெற்றுத்தருவோம் என, தேர்தல் அறிக்கையில் மட்டுமே கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. தேர்தல் முடிந்ததும் அது காற்றில் பறந்து விடுகிறது என திருநங்கை எழுத்தாளர் அப்சரா ரெட்டி வருந்துகிறார். திருநங்கைகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ., 'சீட்' தர முன்வர வேண்டும் என கட்சிகளை வலியுறுத்துகிறார். அவருடன் ஒரு சந்திப்பு
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement