Advertisement

அடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடகு வைத்திருந்த 140 வாடிக்கையாளர்களின் 4.84 கோடி ரூபாய் மதிப்பிலான 13.75 கிலோ நகைகளை, வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து, கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. எனவே, அடகு வைத்த நகைகளுக்கு பதிலாக இன்சூரன்ஸ் மூலம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் பணமாக வரவு வைக்க, வங்கி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement