Advertisement

தேனுபுரீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. பூஜையில் வைக்கப்பட்ட சங்கில் ஊற்றப்பட்டு, கும்பம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement