Advertisement

தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா

சீர்காழியில் பேட்டியளித்த, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தற்பொழுது தேர்தல் நடத்தினால் பின்னடைவு ஏற்பட்டுவிடும் 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த பின்னடைவை எதிரொலிக்கும் எனவே தி.மு.க.விற்கு மூடு விழா நடந்து விடும் என பயந்து அஞ்சி, நடுங்கி நீதிமன்றத்திலே ஓடி ஒளிகிறார் ஸ்டாலின் என்றார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement