Advertisement

ஒரு ரூபாய்க்கு வேட்பு மனு!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27,30 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் திங்களன்று துவங்கியது. முதல்நாளில் வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் செய்ய பெரிதாக ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. ஒருசிலர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனுக்களை அதிகம் பேர் வாங்கி சென்றுள்ளனர். அனைத்து பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement