Advertisement

மற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடம்; மோடி எச்சரிக்கை

ஜார்கண்ட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசினார். ''2018-ல் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜ ஆட்சி அமைக்க மக்கள் ஓட்டளித்தனர்; ஆனால், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைத்தன; இப்போது, இடைத்தேர்தலில் பா.ஜ.வை வெற்றிபெற வைத்து, காங்கிரஸ், ஜனதா தளத்துக்கு சரியான தண்டனையை கர்நாடக மக்கள் அளித்துள்ளனர்; எல்லா மாநிலங்களுக்கும் கர்நாடக இடைத்தேர்தல் முடிவு ஒரு பாடத்தை அளித்துள்ளது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதுதான் அந்த பாடம்'' என்று மோடி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement