Advertisement

இடைத்தேர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா முதல்வரானார். 17-ல் 15 சீட்களில் இடைத்தேர்தல் டிசம்பர் 5ம்தேதி நடந்தது. ராஜினாமா செய்த 13 மாஜி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ சார்பில் போட்டியிட்டனர். திங்களன்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. 7 இடங்களில் ஜெயித்தால் மட்டுமே எடியூரப்பா முதல்வராக தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement