Advertisement

குடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது

புதுக்கோட்டை வந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது. குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக, முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement