Advertisement

10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரள்ளி ராயல் நகரில் பெரிய தம்பி என்பவர் 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்ந்து வந்தார். வீட்டின் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் இரவில் அலறியதை கேட்டு பெரியதம்பி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 10க்கும் மேற்பட்ட மர்ம விலங்கால் வேட்டையாடப்பட்டு இறந்துகிடந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement