Advertisement

திருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு

எகிப்தில் இருந்து மும்பை துறைமுகம் மூலமாக, திருச்சி மாவட்டத்திற்கு 30 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்ற பெரிய வெங்காயம், தற்போது கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதையும் வாங்குவோர் குறைவாக உள்ளனர் என, திருச்சி வெங்காய தரகுமண்டி செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement