Advertisement

ரூ.2.66 லட்சம் செலுத்தி ரயில் பயணம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 2.66 லட்சம் ரூபாய் செலுத்தி, மலைரயிலை வாடகைக்கு முன்பதிவு செய்திருந்தனர். பயண நாளான திங்களன்று, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலைரயில்பாதையில் மழையால் ஏற்பட்ட மண் சரிவால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement