Advertisement

மண்டல கால்பந்து; மதுரை வெற்றி

'ரிலையன்ஸ் பவுண்டேஷன் யூத் ஸ்போர்ட்ஸ்' சார்பில், சிறந்த இளம் வீரர்களை கண்டறிய இந்தியா முழுவதும், 30க்கும் மேற்பட்ட இடங்களில், கால்பந்து போட்டி 'லீக்' முறையில் நடந்து வருகிறது. கோவை, திருமலையாம்பாளையம் நேரு கல்லூரியில் நடந்த, சீனியர் மாணவிகளுக்கான போட்டியில், மதுரை அரசு பள்ளி, 3-1 என்ற கோல் கணக்கில், கண்ணுார் அரசு பள்ளியை வென்றது. சப்- ஜூனியர் பிரிவில், மலப்புரம் எம்.எஸ்.பி., அணி, 6-0 என்ற கோல் கணக்கில், மதுரை அமெரிக்கன் கல்லூரியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement