Advertisement

11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்

தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, எரியும் தொழிற்சாலைக்குள் உயிரையும் பொருட்படுத்தாமல் வேகமாக உள்ளே நுழைந்தார். தீயில் சிக்கிகொண்டு தவித்த 11 பேரையும் ஒருவர் பின் ஒருவராக தோலில் சுமந்து வெளியே கொண்டுவந்து காப்பாற்றினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement