Advertisement

ஐயப்பனுக்கு மண்டல பூஜை

அரியலூரில் அகில பாரத ஐயப்ப சேவாசங்கம் சார்பாக ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைப்பெற்றது. அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து பால்குடம் எடுத்துகொண்டு ஊர்வலமாக சென்ற ஐயப்ப பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலில் கன்னிபூஜை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement