Advertisement

சாட்சி சொன்னவர்களுக்கு பாராட்டு விழா

திருச்சி மத்திய மண்டல த்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற 17 கொலை வழக்குகளில் சிறப்பாக வழக்காடிய அரசு வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சாட்சிகளுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement