Advertisement

பல்கலை., தடகளம்; சென்னை அசத்தல்

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப்போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் 17 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் சென்னை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் அதிகளவிலான வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement