Advertisement

மாநில சைக்கிள் போலோ போட்டி

மாவட்ட சைக்கிள் போலோ சங்கம் மற்றும் கோவை ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், மாநில சைக்கிள் போலோ போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக் - அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. சனியன்று நடந்த சப்ஜூனியர் மகளிருக்கான போட்டியில், கோவை அணி, காஞ்சிபுரம் அணியை, 5-1 என்ற கோல் கணக்கிலும், திருநெல்வேலி அணியை, 10-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி முதலிடம் பிடித்தது. காஞ்சிபுரம் அணி, இரண்டாமிடம் பிடித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement