Advertisement

மாவட்ட ஜூடோ போட்டி

திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் 14,17,19 வயது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில், அரசு,தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement