Advertisement

ஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப ஸ்வாமி கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் , உஷ பூஜை வெள்ளியன்று நடைபெற்றது. பஞ்சவாத்தியம் மேளத்துடன் செண்டை மேளம் முழங்க புனித நீர் கலசங்களுக்கு உற்றப்பட்டது. புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு குருவாயூரப்பன் சிவன் பரிவார மூர்த்திகள் சிலைகள் நிறுவப்பட்டது. பின்னர் ஐயப்பன் , குருவாயூரப்பன், சிவன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது . பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா ன்ற கோஷத்துடன் ஐயப்பனை வழிபட்டனர்
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement