Advertisement

முதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு

சுப்ரீம்கோர்ட் விதித்த தடையை மீறி, தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று, மாணவர் சேர்கை நடத்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சுக்லா அனுமதி அளித்தார். இது தொடர்பாக அவர் மீது 2017 ல் புகார் தெரிவிக்‍கப்பட்டது. ரகசிய விசாரணையில் அந்த புகார் உறுதியானது. சுக்லா ராஜினாமா செய்ய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தினார். ஆனால் சுக்லா விலகவில்லை. இதனால், சுக்லா மீது வழக்கு தொடர சிபிஐக்கு அனுமதி அளித்தார் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement