Advertisement

கஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை

ஜி.எஸ்.டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு நிதி தராமல் இருப்பது அரசியல் சட்ட மீறல்; இதற்காக மத்திய அரசு மீது மாநில அரசுகள் வழக்கு தொடர வேண்டும் என்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். போதிய வருமானம் இல்லாததால் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க இயலவில்லை என மத்திய அரசு கைவிரித்துள்ளது. மத்திய அரசை தட்டிக் கேட்டு இழப்பீடு வாங்காததால் தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை வந்துவிட்டது என்றார் ஸ்டாலின்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement