Advertisement

உள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை

புதிதாக உருவான 9 தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஜனவரி 2 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலனைக்கான தேதிகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement