Advertisement

பழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'

கோவை, பாப்பம்பட்டி அருகே பாரதிபுரத்தில் வசிக்கும் ராதிகா, வீடு முழுக்க பேப்பரில் வண்ண கலை பொருட்களை செய்து வைத்துள்ளார். அப்பகுதியில் வசிக்கும் பலரும் அவரது வீட்டுக்கு வந்து தங்களுக்கு பிடித்த பொம்மைகள், அலங்கார பொருட்களை தேர்வு செய்து வாங்கியும் செல்கின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement