Advertisement

KK நாடு ஆகிறதா தமிழ்நாடு?

வேளச்சேரியை சேர்ந்தவர் சுபாஷினி. டி நகர் ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் கொடுக்குற வேலை செய்றாங்க. தினமும் காலைலை வேளச்சேரில இருந்து கிண்டி வந்து அங்க இருந்து மாம்பலம் போவாங்க. வெள்ளிகிழம காலைல கிண்டில டிரெயின்க்கு வெயிட் பன்னிட்டு இருந்தப்ப மூணு பெண் போலீஸ் வந்தாங்க.. “உன்ன இன்ஸ்பெக்டர் கூப்டுறாரு.. வா..”ன்னாங்க. ”என்ன எதுக்கு கூப்டனும்..?”னு கேட்ட சுபாஷினிக்கு பதில் சொல்லாம கைய புடிச்சு இழுத்தாங்க.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement