Advertisement

வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி

வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் நவீன கருவியை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். யுவன்சங்கர், தர்ஷினி, சந்தியா, ரம்யா, இந்திரா, மைஸ்ரீ ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த கருவி உருவாகியுள்ளது. பி.வி.சி., குழாய்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, 5 கிலோ எடை கொண்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement