Advertisement

இந்திய வாதவியல் சங்க மாநாடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில், இந்திய வாதவியல் சங்கத்தின் 35வது மாநாடு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜிப்மர் தலைவர் விஷ்வ மோகன் கட்டோச் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், இந்திய வாதவியல் சங்க தலைவர் திபேஷ் தாண்டா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement