Advertisement

பல்கலை., மாநில தடகள போட்டி

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவில் பல்கலைகளுக்கிடையேயான தடகளப்போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓட்டபந்தயம், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 17 பல்கலைகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement