Advertisement

ஐயப்பன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

பெரம்பலூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் 53 ஆம் மண்டல பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஐயப்பன், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர் அலங்காரம், மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களின் பஜனையுடன் பூந்தேரில் ஐயப்பன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் நடத்தி வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement