Advertisement

மாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்

வேளாண் பல்கலை சார்பில், மாநில ஹாக்கி போட்டி, பல்கலைக்கழகத்தில் நடந்தது. லீக் முறையில் போட்டிகள் நடந்தன. வெள்ளியன்று நடந்த போட்டியில், கோவை வேளாண் பல்கலைக்கழக அணியும், முசிறி எம்.ஐ.ஆர்., வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியும் மோதிய போட்டியில் ஆரம்பம் முதலே, ஆதிக்கம் செலுத்திய கோவை அணி இரு கோல்கள் அடித்தது. ஆட்ட நேர முடிவு வரை, முசிறி அணி வீரர்களால் கோல் அடிக்க முடியாததால், கோவை வேளாண் பல்கலைக்கழ அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, லீக் சுற்றில் முதலிடம் பிடித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement