Advertisement

ஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்

சபரி மலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ள நிலையில், பெண்களை சபரி மலைக்கு அனுப்புவது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். ஜயப்ப பக்தர்களுக்கு சுங்கச்சாவடியில் விலக்கு அளித்து சலுகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement