Advertisement

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் 27, 30 தேதிகளில் நடக்கும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டுகளை மறு வரையறை செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு போட்டது. ''9 புதிய மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் வார்டு வரையறை செய்து அதன் பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்'' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement